உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா ? புருஷன் என்ன பண்றார் ? அவரு.. அவரு.. இரண்டாம் கிளாஸ் படிக்கிறார் ..!
சிரிக்காதீர்கள் … தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற சுவாரசியமான திருமணம் ஒன்றைப்பற்றியே இப்போது பார்க்கப்போகிறீர்கள்!
Sanele Masilela என்ற எட்டுவயதுச் சிறுவன் Helen Shabangu என்ற 61 வயதான பெண்ணை மனம் முடித்துள்ளான். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் இடம்பெற காரணமாக அமைந்தது ஒரு ஆவி என்றால் இன்னும் கொஞ்சம் ஆச்சிரியப்படுவீர்கள் … ஆம் இந்த 61 வயதான பெண்மணியின் கணவர் கனவில் வந்து சிறுவனை மனம் செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னதால் … ஊர்மக்கள் இவர்களின் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர்.
திருமணத்தின் பின்னர் ஜோடி லிப்2லிப் (ஒ மை கோர்ட்!!) முத்தத்தையும் பரிமாறிக் கொண்டது … இந்த இளம் தம்பதிக்கு நாமும் எமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம் !!