Search

நேதாஜி மென்பந்தாட்ட இறுதி போட்டிக்கு சைனிங்ஸ், றெயின்போ தகுதி பெற்றுள்ளது

வல்வை நேதாஜி விளையாட்டு கழக 53 வது வருட நிறைவு ஆண்டுவிழாவினை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்களுக்கிடையே நடாத்திய மென்பந்தாட்ட சுற்றுத்தொடர் அணிக்கு 09 நபர் 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டி

இன்று வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகிய இரண்டாம் நாள் போட்டியாக தீருவில் வி.க எதிர் றெயின்போ மோதியது

இன்றைய முதலாவது சுற்றில் சைனிங்ஸ் எதிர் உதயசூரியன் மோத இருக்க கழகம் சமூகம் தரமையினால் சைனிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

இரண்டாவது சுற்றில் துடுப்பெடுத்தாடிய தீருவில் 10 பந்துப்பரிமாற்றங்களுக்கு 82 ஒட்டங்களை பெற்றது பதிலுக்கு களமிறங்கிய றெயின்போ 05 பந்துப்பரிமாற்றங்களுக்கும் 4பந்துகளுக்கு 85 ஒட்டங்களை பெற்று இறுதி போட்டிக்கு சைனிங்ஸ் எதிர் றெயின்போ தகுதி பெற்றுள்ளது

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *