பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு!
வல்வையில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலய புனரமைப்பு தொடர்பாக, வல்வை ஒன்றியத்தினுடாக (வல்வை) மிகவும் பழுதடைந்திருக்கும் இவ் தேவாலயத்தின் திருத்த வேலைகளுக்காக, நிதியுதவி கோரி புனித செபஸ்தியார் தேவாலய நிர்வாகத்தினரிடம் இருந்து எமக்கு (வல்வை நலன்புரிச் சங்கம் ஐ.இ) கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது .எமது நிர்வாகம் அதன் தேவையை கருத்திற்கொண்டு ஒரு பகுதி புனரமைப்பு வேலைத்திட்டத்தை செய்து கொடுப்பதாக தீர்மானித்துள்ளோம். எனவே அன்பான வல்வை மக்களாகிய நீங்கள் இவ் புனித தேவாலயத்தின் புனரமைப்பிற்கு உங்கள் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம், இதன் கடித விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
வல்வை நலன்புரிச் சங்கம் ( ஐ.இ)
தொடர்வுகளுக்கு :
T. உதயணன் 07578086782 (தலைவர்)
B. ரிஷி 07890185111 (கலை, கலாச்சாரம்)
Mail : vwauk01@gmail.com