வல்வை அணி வெற்றி பெற்றுஅடுத்த சுற்றுக்கு தகுதி
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சுனாமியால் இறந்தவர்களினதும் கழகத்தின் மறைந்த வீரர்களினதும் நினைவான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
இன்றைய 2வது சுற்று ஆட்டத்தில் புதுக்குடியிருப்பு சுப்பறேங் வி.க எதிர் வல்வை வி.க மோதிய ஆட்டத்தில் வல்வை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
வல்வை அணி சார்பாக கோல் போட்டவர் சீலன்
ஆட்டநாயகனாக வல்வை அணி வீரர் சீலன் தெரிவு செய்யப்பட்டார்