எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை
எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை
எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது.
அதற்காகத் தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அதற்காகத் தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும்.அதுவரை நாம் ஒரு போதும் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
ஒன்றை மிகத் தெளிவாகவும்,அறுதியாகவும் கூறுகின்றோம்.
நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம் எமது மக்கள் அழிக்கப்படும் நிலை தோன்றுமானால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திக் கூட போராடுவோம்.எமது போராட்டம் தமிழீழத்தை நோக்கியது தான்.





















Leave a Reply