Search

நேதாஜி வலைப்பந்தாட்டம் நேதாஜி எதிர் உதயசூரியன்

வல்வை நேதாஜி வி.கழக ஆண்டுவிழாவை முன்னிட்டு நடாத்தும். .வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம்.றெயின்போ வி.கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது
நேதாஜி அணியை 10:08 வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இரண்டு கழகங்கள் வருகை தராமையினால் சைனிங்ஸ் நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இடம் பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் றெயின்போ எதிர் உதயசூரியன் மோதின  போட்டி ஆரம்பத்தில் இருந்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் தனது ஆளுமையை வெளிப்படுத்தியது  போட்டி முடிவில் உதயசூரியன் 19.04 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது இறுதிபோட்டி நாளை மாலை நடைபெறும்




Leave a Reply

Your email address will not be published.