அமரர் திருமதி. ருக்மணிதேவி ரகுநாதன் (தேவி) அவர்களின் அறுபத்தியோராம்

நாள் நினைவு தினம் (அந்தியேட்டி) ஏதிர்வரும் 22/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணி முதல் 15:30 மணிவரை High Street, Cranford, Hounslow,
Middlesex, TW5 9PD எனும் முகவரியில் அமைந்துள்ள Crandford community college மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தார்
தொடர்புகளுக்கு :
ரகு 07861 004387
ரமேஸ் ( மது) 07985 424320
சுதன் 07940 961822
கரன் 07727 112119
தீபன் 07545 559183
கஜமதி 07914 147222
ரவீனியா 07592302430











Leave a Reply