Search

வல்வை வி.கழகத்தை சேர்ந்த சிவா ஜிவிந்தன் முதலாவது தேசிய நடுவர் சான்றிதழை பெற்றுள்ளார்

 

வல்வை விளையாட்க்கழகத்தை சேர்ந்த சிவா ஜிவிந்தன் முதலாவது தேசிய நடுவர் சான்றிதழை (Premathassa cricket station ) பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு வல்வை மக்களின் சார்வாகவும் எமது இணையம் வல்வை நலன்புரி சங்கம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது

 

 

 




Leave a Reply

Your email address will not be published.