யா வல்வை அன்னை திரேசா முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி
அன்னை திரேசா முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி இன்று காலை யா வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது இதில் அதிபர் ஆசிரியர்கள் பெரியவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பார்வையிட்டு அகமகிழ்ந்தார்கள்