Search

பருத்தித்துறை லீக் மைலோ கிண்ணச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம்

இன்றைய தினம் இடம்பெற்ற பருத்தித்துறை லீக் மைலோ கிண்ணச் சுற்றுப்போட்டியில் முதல் போட்டியில் பருத்தித்துறை யுனைற்றட் அணியினை 03:01 கோல்க்கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாம் போட்டியில் வின்மீன் அணியினை எதிர்கொண்ட எமது. வல்வை விளையாட்டுக்கழகம், 01:00 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.