Search

வல்வை வி.க்கழக வீரர் முரளி.பரிதியன் காட்டா மற்றும் குழு காட்டா என்பவற்றில் தங்கம் வென்று தேசியத்திற்கு தெரிவானார்

வல்வை விளையாட்டுக்கழக வீரர் முரளி.பரிதியன் இலங்கை கராத்தே சம்மேளனத்ததினால் 22ஃ10ஃ2017 யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாகாண மட்டபோட்டியில் 9 வயதிற்குட்பட்ட பிரிவில் காட்டா மற்றும் குழு காட்டா என்பவற்றில் தங்கம் வென்று தேசியத்திற்கு தெரிவானார்

தங்கம் பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு வல்வை மக்களின் சார்வாகவும் எமது இணையம் வல்வை நலன்புரி சங்கம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.