வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை கட்டடம் கட்டுவதற்கான நெல்சிப்திட்டத்தில் மக்கள் பங்களிப்பு 30%நகரசபை 70% கட்டாயம் இருக்க வேண்டும், என்பதற்கிணங்க இன்று காலை வல்வெட்டித்துறை மக்கள்இநகரசபை இயந்திரங்களை பயன்படுத்தி சிரமதான பணிகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்த னர்.
Home வல்வை செய்திகள் வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை கட்டடம் கட்டுவதற்கான பொது மக்கள் சிரமதான பணி ஆரம்பம் (13.03.2013) படங்கள் இணைப்பு

வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை கட்டடம் கட்டுவதற்கான பொது மக்கள் சிரமதான பணி ஆரம்பம் (13.03.2013) படங்கள் இணைப்பு
Mar 13, 20130
Previous Postஇமையாணன் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட 11பேர் கொண்ட ஆட்டமிழப்பு முறையிலான போட்டியில் வல்வை விளையாட்டு கழகம்
Next Postஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய ரோபோ காரை அறிமுகப்படுத்தியது ஜப்பான்!