வடமராட்ச்சி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான திரல் சாரணர் அணி முகாம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை காலை 7.00 சாரண சத்தியப்பிரமாணங்களுடன் நடைபெற்று இரண்டு நாற்கள் முகாமிடுவார்கள் நீங்களும் சென்று பார்வையிடலாம் அதற்காக எமது வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் பாடசாலையில் இருந்து ஆயுத்ம் செய்யும் காட்சி


















Leave a Reply