மரண அறிவித்தல்
செல்லத்துரை ஆறுமுகசாமி (றிங்கம்மான்)
பிறப்பு 27.10.1937 இறப்பு 27.10.2017
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஆறுமுகசாமி அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீராதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலகிருஷ்ணன்(பாலி- லண்டன்), ராதாகிருஷ்ணன்(பவுன்- லண்டன்), ராமகிருஷ்ணன்(சேது- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணானந்த சாமி, பீதாம்பரம், ஆதிலட்சுமி, சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, அருணாசலம், ரூபசவுந்தரி, காந்தரூபி, காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜீன், அமுதகுமாரி, வினு ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அஞ்சலிக்கா, அபிகேல், திவ்யா, துளசி, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
மேலதிகவிபரஙகள் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு
பாலி : 0044 7539033775
0091 447331753640 (India)
பவுண்: 0044 7565505449
சேது: 0044 7838178987
0091 7358194340 (India)
ஸ்ரீராதா: 0091 9840894224