வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை 10 மேற்பட்ட நாற்களாக வல்வெட்டித்துறையிலும் பெய்து வருகின்ற காரணத்தின தீருவில் விளையாட்டுக்கழக மைதானமும் வெள்ளத்தினால் மூழ்கிப்போய்யுள்ளது தீருவில் குளம் மேவி பாய்கின்றது இக்குளத்திற்கு விறாட்சி குளத்தில் இருந்தும் கம்பர்மலை வல்வெட்டி ஆகிய பகுதியில் இருந்தும் பாரிய நீர் வந்தடை தீருவில் வீதியுடாக மதவடி உல்லாச கடற்கரையினை கடலுடன் கலக்கின்றது
