வல்வெட்டித்துறை கொம்மந்தறை  விறாட்சிக்குளம் சமுத்திரம் போல் காட்ச்சியளிக்கின்றன

வல்வெட்டித்துறை கொம்மந்தறை  விறாட்சிக்குளம் மீள் அபிவிருத்தியின் பின்னர் சமுத்திரம் போல் காட்ச்சியளிக்கின்றன இது கிட்டதட்ட ஜந்து ஏக்கர் பரப்பளவையும் பன்னிரண்டு அடிக்கு மேற்பட்ட உயரத்தை கொண்டு வல்வெட்டித்துறையின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *