31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்
பிறப்பு -15.03.1961 இறப்பு-09.10.2017
அமரர் திருமதி அருந்தவராணி செல்வரெட்ணம் (பொண்ணா) அவர்களது அந்தியேட்டிக்கிரியை 08.11.2017 புதன்கிழமை அன்று அம்மா மண்டபம் காவரி ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட்டு No -3 , 16th Cross, 5th Main Road,Srinivasa Nagar, Trichy -17 இல் உள்ள அவரது இல்லத்தில் சபிண்டிகரணமும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்வு- 9597219676 8351035562