கோப்புக்கள் உருவாக்கப்பட்ட திகதிகளை மாற்றியமைப்பதற்கு

கோப்புக்கள் உருவாக்கப்பட்ட திகதிகளை மாற்றியமைப்பதற்கு

கணனி ஒன்றில் கோப்புக்கள் புதிதாக உருவாக்கப்படும் திகதிகளும், அவை மாற்றியமைக்கப்பட்ட திகதிகளும் இயல்பாகவே சேமிக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்படும் திகதிகளை விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பதற்கு BulkFileChanger எனும் மென்பொருள் உதவுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படவல்ல இம்மென்பொருளை கணனியில் நிறுவி இயக்கிய பின்னர் திகதிகளை மாற்ற வேண்டிய கோப்புக்களை அனைத்தையும் இம்மென்பொருளினுள் திறந்து விரும்பிய திகதியை கொடுத்து மாற்றியமைக்க முடியும்.

தரவிறக்கச் சுட்டி

Leave a Reply

Your email address will not be published.