இது முயல் வேட்டையா.? பாம்பு வேட்டையா.? – மெய்சிலிர்க்கும் காட்சிகள்

இது முயல் வேட்டையா.? பாம்பு வேட்டையா.? – மெய்சிலிர்க்கும் காட்சிகள்

ஒரு இளைஞன் காட்டுப்பகுதியில் பாம்புகளை பிடிக்கிறான். கொஞ்சம் கூட பயம் எதுவும் இன்றி இரு கைகளிலும் நீளமாக கொடிய பாம்புகளை பிடித்துக்கொண்டு முயல் பொந்துக்குள் அப்பாம்புகளை போட்டு முயல் வெளிவந்ததும் முயலை பிடித்து காட்டுகிறார்….

இங்கு முயல் பிடிக்கும் காட்சிகளை விட பாம்புகள் பிடிக்கும் காட்சிகளே த்ரில்லிங்காக இருக்கிறது. இந்த  மெய்சிலிர்க்கும் காட்சிகளை நீங்களும் பாருங்கள் இது முயல் வேட்டை மட்டுமல்ல பாம்பு வேட்டையும் கூடதான்.

Leave a Reply

Your email address will not be published.