யா/வல்வை சிதம்பரக்கல்லூரியை பு.சிதம்பரப்பிள்ளை ஆரம்பித்து வைத்தார் 121வது நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2017 பாடசாலையின் அதிபர் திரு.சி.குருகுலலிங்கம் தலைமையில் கலை அரங்கில் நடைபெற்றது பிரதம விருந்தினராக திரு.சிவரத்தினம் ஓய்வுநிலை உதவி பொதுமுகாமையாளர் இலங்கை வங்கி சிறப்பு விருந்தினர் திரு.கோ.செல்வநாயகம் ஓய்வுநிலை அதிபர் சிதம்பரக்கல்லூரி திரு.வ.சுப்பிரமணியம் ஓய்வுநிலை மின்சார அத்தியட்சகர் இ.மி.சபை திரு.ச.செல்வேந்திரா கணக்காளர் நிறுவுநர் பேருரை திரு.எம்.கே.சிவாசிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர் முன்னால் நாடாளுமன்ர உறுப்பினர் யாழ்மாவட்டம் ஆகியோர் விழாவில் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வுகளின் பரிசில்களின் மொத்த பெறுமதி 220000க்கு மேற்பட்டவையாக வழங்ப்பட்டது இந்நிகழ்வில் நிறுவுநர் பேருரை திரு.எம்.கே.சிவாசிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர் முன்னால் நாடாளுமன்ர உறுப்பினர் யாழ்மாவட்ட ஆற்றி உரை எமது முகப்புத்தகம் வாயிலாக பார்வையிடலாம்
யா/வல்வை சிதம்பரக்கல்லூரி 121வது நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2017












Leave a Reply