சிதம்பரக்கல்லூரி நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழா நெகிழிர்தவிர் நாடகம் 11.11.2017-part-2

சிதம்பரக்கல்லூரி  நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழா நெகிழிர்தவிர் நாடகம்   11.11.2017-part-2

நெகிழிர்தவிர் நாடகம் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்னும் மையப்பொருளில் அமைந்திருந்தது மேடையின் காட்சி அமைப்பு பிரமிக்கதக்க வகையில் அமைந்திருந்தது வலது முன்பக்கம் இயற்கை மரப்பொருட்களிலான மரம் பின் மூலை பசு மாட்டின் குடில் பின்புற நடுவில் இரண்டு மிகப்பிரமாண்டமான மரம் இடது முன் மூலையில் உயிரற்ற மரத்தில் பிளாஸ்ரிக் பொருட்கள் சின்ஞ்சிறு மாணவர்களின் கனீர் என்ற குரலில் ஆக்கி வடித்து தந்த ஆசிரிய பெருந்தகைகளின் நெகிழிர்தவிர் நாடகம் பெரும் மூச்சுடன் வியாபித்தது சிதம்பரக்கல்லூரி கலை மண்டபத்தை அதிர்ந்து அமைதியாகி செவ்விசாய்த்து கிரகித்துக்கொண்டிருந்தார்கள் மாணவச்செல்வங்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக்களினால் ஏற்படும் அபாயங்களை உணர்த்துவதை இங்கு நீங்கள் படங்களில் காணலாம்
யா/வல்வை சிதம்பரக்கல்லூரியை பு.சிதம்பரப்பிள்ளை ஆரம்பித்து வைத்தார் 121வது நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2017 பாடசாலையின் அதிபர் திரு.சி.குருகுலலிங்கம் தலைமையில் கலை அரங்கில் நடைபெற்றது பிரதம விருந்தினராக திரு.சிவரத்தினம் ஓய்வுநிலை உதவி பொதுமுகாமையாளர் இலங்கை வங்கி சிறப்பு விருந்தினர் திரு.கோ.செல்வநாயகம் ஓய்வுநிலை அதிபர் சிதம்பரக்கல்லூரி திரு.வ.சுப்பிரமணியம் ஓய்வுநிலை மின்சார அத்தியட்சகர் இ.மி.சபை திரு.ச.செல்வேந்திரா கணக்காளர் நிறுவுநர் பேருரை திரு.எம்.கே.சிவாசிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர் முன்னால் நாடாளுமன்ர உறுப்பினர் யாழ்மாவட்டம் ஆகியோர் விழாவில் கலந்து சிறப்பித்தனர் இந்நிகழ்வுகளின் பரிசில்களின் மொத்த பெறுமதி 220000க்கு மேற்பட்டவையாக வழங்ப்பட்டது இந்நிகழ்வில் நிறுவுநர் பேருரை திரு.எம்.கே.சிவாசிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர் முன்னால் நாடாளுமன்ர உறுப்பினர் யாழ்மாவட்ட ஆற்றி உரை எமது முகப்புத்தகம் வாயிலாக பார்வையிடலாம்

Leave a Reply

Your email address will not be published.