வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தான த்தில் அம்பாள்,விநாயகர்,முருகனின் தேர் வெள்ளோட்ட விழாவும், நூலக ஆகமச்சித்திரங்கள் பாகம் -7 நூல் வெளியீடு நந்தன வருஷம் பங்குனி மாதம் 5ம் நாள் 18.03.2013 திங்கட் கிழமை நடைபெறும்.அடியார்கள் அனைவரும் வெள்ளோட்ட விழாவிழும் தொடர்ந்து நடைபெறும் நூல் வெளியீட்டிலும் கலந்து, கிடைத்தற்கரிய பொக்கிஷமாகிய நூல் ஒன்றினைப்பெற்று சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம். வெளியீடு வில்லிசை சக்கரவர்த்தி கலைமாமணி டாக்டர்.சிவஸ்ரீ.சோமாஸ்கந்த குருஜி (கனடா) பிரதி ஒன்றின் விலை 500/=
இங்ஙனம்ஆதினகர்த்தா .


















Leave a Reply