வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா புலேந்திரன் உட்பட 12 மாவீரர்களின் நினைவுச் சதுக்கத்தில் இன்று வடமராட்சி மாவீரர் ஏற்பாட்டுக்குழுவிற்கான கலந்துரையாடலின் போது இவ் வருட 2017 மாவீரர் நாள் செயற்குழு வல்வெட்டித்துறை ஒருங்கிணைப்பாளராக திரு சண்முகம் 0094773724494 அவர்களை தெரிவு செய்யப்பட்டுள்ளது
19.11.2017