Search

எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் 2ம் நாள் சிரமதானப் பணி 20.11.2017

எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் 2ம் நாள் சிரமதானப் பணி மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு   20.11.2017.

 

நாளை 10.00 மணிக்கும் சிரமதான பணி  சங்கர் அண்ணா நினைவாலயம்  முன்னெடுக்க இருக்கின்றோம் நீங்களும் வருகை தருமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்
நாம் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி அந்த மாவீரர் நினைவு சுமந்த எழுச்சியாக நடாத்துவோம்.
27.11.2017 எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் யாழ் மக்கள் அனைவரையும் வல்வை வாழ் மக்கள் உரிமையோடு அழைக்கின்றனர்..



Leave a Reply

Your email address will not be published.