Search

முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணாவின் நினைவுத்தூபிக்கு இன்று மாலை 6.05 மணிக்கு கப்டன் பண்டிதர் அவர்களின் தாயாரினால் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளார்கள்  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 21.11.2017

வடமராட்சி மாவீரர் ஏற்பாட்டுக்குழுவால்  இன்று முதல் நிகழ்வாக முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணா நினைைவுத்தூபி  சிரமதானப் பணி நிறைவு செய்தபின் வெண்நிற வர்ணம் பூசி லெப்.சங்கர் அண்ணா நினைவுத்தூபிக்கு இன்று மாலை 6.05 மணிக்கு கப்டன் பண்டிதர் அவர்களின் தாயாரினால் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளார்கள்          அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்றைய சிரமதானப் பணியில் வல்வெட்டித்துறை கம்பர்மலை மக்களும் பங்கேற்றுள்ளார்கள்  21.11.2017

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.