இன்று ( 15-03-13) பிருத்தானியாவில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன் நடாத்தப்ட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் மூன்று நாட்களிலேயே ஒழுங்கமைக்கபட்ட இவ் ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியுடன் மக்கள் கோசம் போட்டவண்ணம் உள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.