வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி..
பிரதான ஈகைச் சுடரினை கப்டன் முரளி, மேஜர் கிண்ணி ஆகியோரின் தயார் ஏற்றி வைத்தார்
இதன் போது மாவீரர் உறுதி மொழிப்பாடல்களும் ஒலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
maaverar-3