உடல் எடை குறைய எத்தனையோ வழிமுறைகள் கூறப்படுகின்றன. தற்போது ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு புது வழியினைக் கண்டறிந்துள்ளனர்.
ஆலிவ் எண்ணெய்யின் வாசம் ஒருவரது பசி உணர்வைக் கட்டுப்படுத்தி அவர் உட்கொள்ளும் உணவின் கலோரிகளைக் குறைக்கும் என்பதுதான் அது.
அத்துடன் பசியினைக் குறைக்கும் தன்மை கொண்ட வெண்ணை, பன்றி கொழுப்பு, ரேப்சீத் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொருவரும்.
தனித்தனியே உணவில் சேர்த்துக்கொண்டனர்.
மேலும், பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட செரோடொனின் அளவு அவரது ரத்தத்தில் அதிகரித்திருந்தது, அவரது ரத்தப் பரிசோதனையில் தெரிந்தது.









