Search

மரண அறிவித்தல்-காங்கேசபிள்ளை இலட்சுமி அம்மா

மரண அறிவித்தல்-காங்கேசபிள்ளை இலட்சுமி அம்மா

வல்வெட்டிதுறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசப்பிள்ளையின் மனைவி இலட்சுமியம்மா இன்று காலமாகிவிட்டார்.

 

அன்னார் காலம் சென்ற மாரிமுத்து நாகம்மாவின் அன்பு மகளும் காலம் சென்ற செல்வவிநாயகமூர்த்தி தங்கம்மாவின் மருமகளும் ஆவார்

 

இவர் காலம் சென்றவர்களான இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் செல்வநாயகி ஆகியோரின் சகோதரியும் ஆவார் அன்னாரின் இறுதிகிரிகைகள் இன்று மாலை 4.00மணிக்கு இல்லத்தில் நடைபெற்று திருச்சியில் தகனம் செய்யப்படும் இவ்வித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

 

தகவல் குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published.