Search

வல்வை சைனிங்ஸ் மென்பந்து தொடர் –வல்வை ரேவடி வி.கழக வல்வை இளங்கதிர் வி.க வெற்றி பெற்றன. 16.12.2017

வல்வை சைனிங்ஸ் காசிநாதன் புண்ணியமூர்த்தி ஞாபகர்த்த மென்பந்து தொடர் 9 நபர்களுக்கு 12 பந்து பரிமாற்றம் கொண்ட  ஐந்தாம் நாள் போட்டியில் முதலாவது ஆட்டத்தில்   வல்வை இளங்ககதிர் எதிர் வல்வை றெயின்போ இதில்  வல்வை இளங்ககதிர்  வெற்றி பெற்றன. இரண்வது  ஆட்டத்தில் வல்வை ரேவடி எதிர் வல்வை சைனிங்ஸ்  மோதி  வல்வை ரேவடி   வெற்றி பெற்றன.இது  வல்வை றெயின்போ விளையாாாாட்டுக்கழக மைதானத்தில்   நடைபெற்றறது     




Leave a Reply

Your email address will not be published.