Search

வல்வை நெ. இ. வி.கழக மென்பந்து முதல் அரையிருதிப் போட்டியில் வல்வை எதிர் மல்லலாகம் ஸ்ரீ முருகன் மோதியது.

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அமரர் கணேசலிங்கம் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நடாத்தும் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டியில், தமது  முதல் அரையிருதிப் போட்டியில் வல்வை எதிர் மல்லலாகம் ஸ்ரீ முருகன் மோதி  மல்லலாகம் ஸ்ரீ முருகன் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது




Leave a Reply

Your email address will not be published.