Search

31ம் நாள் நினைவஞ்சலியும் ,அந்தியெட்டி அழைப்பும்.

31ம் நாள் நினைவஞ்சலியும் ,அந்தியெட்டி அழைப்பும்.

                                                                               அமரர் மங்கையற்கரசி செல்வராஜா ( சரளா)

தோற்றம்  17/04/1936                மறைவு21/11/2017

 

மங்கையற்கரசி  செல்வராஜா ( சரளா)
அவர்களின் ஆத்மசாந்தி கிரிகைகள்  20/12/2017 (புதன்கிழமை) வேம்படிஒழுங்கை
வல்வெட்டித்துறையில்    உள்ள அன்னாரின்  இல்லத்தில்  நடைபெறுகின்றது.
இத்தருணத்தில் அனைவரையும்  கலந்து
சிறப்பிக்குமாறு அன்புடன்  அழைக்கின்றோம்
நன்றி
மற்றும் அன்னாரின் துயரத்தில்
(அனைத்து வழிகளிலும்) பங்குகொண்ட
அனைவருக்கும்  குடுப்பத்தார் அனைவரும் இத்தருணத்தில்
நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி

தகவல்
குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published.