Search

வல்வை உதயசூரியன் வி.க நடாத்திய ஐந்து நபர் கொண்ட உதைபந்தில் வல்வை றெயின்போ சம்பியனானது 24.12.2017

வல்வை உதயசூரியன் வி.க நடாத்திய ஐந்து நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி புட்சல் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் வல்வைகுட்பட்ட ஏழு வி.கழகங்களும் பங்கு பற்றி இறுதி போட்டியில் வல்வை றெயின்போ எதிர் வல்வை இளங்ககதிர் மோதி வல்வை றெயின்போ சம்பியனானது




Leave a Reply

Your email address will not be published.