இராட்சத கால் உடைய வினோத பெண்மணி (படங்கள் இணைப்பு)

இராட்சத கால் உடைய வினோத பெண்மணி (படங்கள் இணைப்பு)

மிகவும் அரிதான ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் ஒரு பெண். ஆம் மண்டி செல்லர் எனும் 38 வயதான இப்பெண் தனது வலது காலை ஒரு மிகப்பெரிய பாரமாகவே பார்க்கிறார். காரணம் இவரது வலது காலின் எடை சுமார் 107.95கிலோ கிராம்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.? ஆம் இது ஒரு வகை குறைபாட்டு நோயே . இதனை சரிசெய்ய தற்போது மருத்துவர்கள் போராடி வந்திருக்கிறார்கள். இருந்தும் இதனை சரிவர குணப்படுத்து முடியவில்லை. தொடர்ந்தும் இவரது காலின் எடை அதிகரித்து கொண்டு செல்லவே  மருத்துவர்கள் காலை அகற்றிவிட்டு செயற்கை கால்கள் பொருத்தியுள்ளார்கள். இது தொடர்பாக அதிர்ச்சி படங்களை நீங்கள் கீழ் காணலாம்.

இராட்சத கால் உடைய வினோத பெண்மணி (படங்கள் இணைப்பு)

இராட்சத கால் உடைய வினோத பெண்மணி (படங்கள் இணைப்பு)

Leave a Reply

Your email address will not be published.