வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினால் கல்விச்சாதனையாளர்களின் (2017) கௌரவிப்பு விழா
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018ம் ஆண்டு மாபெரும் வினோத(வி) சித்திர வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவில் வல்வை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்