பாப் பாடகர்கள் ஆங்கில நடிகர்கள் தான் உலகத்தை கலக்குகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். தகவல் தொழில் நுட்ப்பம் வளர்ச்சியடைந்துள்ள இக் கால
கட்டத்தில் திறமை இருந்நதல் எவரும் கலக்கலாம்.
ஏன் பிரபல்யம் கூட ஆகலாம். இங்கே நீங்கள் பார்க்கும் 3 அடி உயரமுள்ள மனிதர் தான் குட்டையாகப் பிறந்துவிட்டேன் என்று ஒரு போதும் நினைத்தது கிடையாது. மாறாக அதனையே பயன்படுத்தி பல சாகாசங்களை நிகழ்த்திவருகிறார்.
சமீபத்தில் வெளியாகியுள்ள நடனவகைகளில் கஙகம் ஸ்டைலும்
ஒன்றாகும்.இன் நடனத்தை இந்தக் குள்ள மனிதர் ஆடிக்காட்டியுள்ள விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவை அவர் தயாரித்து யூ-ரியூபில் போட்டுள்ளார். ஜரோப்பிய நாடுகள் மற்றும் அமேரிக்க கண்டத்தில் இந்த வீடியோ கொடிகட்டி பறக்கிறதாம். நீங்களும் பாருங்கள் ஒருமுறை.