Search

மரண அறிவித்தல் குமரவேல் கமலயோகினி (கமலா)

மரண அறிவித்தல் குமரவேல் கமலயோகினி (கமலா)

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறை கோரியடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட குமரகுரு வாத்தியாரின் மகன். குமரவேளின் அன்பு மனைவி கமலயோகினி (கமலா) 22/01/2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார், அன்னார் குருசாந்தமூர்த்தியின் மருமகளும். குருமணி விஜயராஜ் அவர்களின் மைத்துனியும் ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 25/01/2018 (வியாழக்கிழமை) அன்று அவரது. இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 4.00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

தகவல்:−குருமணி விஜயராஜ்
வல்வெட்டித்துறை
T. P 0094766248881




Leave a Reply

Your email address will not be published.