வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார், இந்தியாவிலுள்ள ஏழு மாநிலங்களுக்கிடையில் இடம்பெற்ற தென்மண்டல (SOUTH ZONE) சம்பியன்சிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாகப் போட்டியிட்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டார்.