Search

அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரம் நினைவு உள்ளக விளையாட்டு அறை திறப்பு விழா 31.01.2018

வல்வை சன சமூக சேவா நிலையம் வல்வெட்டித்துறை

அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரம் நினைவு உள்ளக விளையாட்டு அறை திறப்பு விழா 31.01.2018

புதன் கிழமை தை பூசம் காலை 8.00மணிக்கு திறந்து வைத்தார் திருமதி சந்திரமணி சிவஞானசுந்தரம் (அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரத்தின் மனைவி)

கௌரவ எம் கே சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில். (CBG)

உள்ளக விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் வல்வை விளையாட்டுக்கழக தலைவர் திரு.மு.பிறேம்குமார்.
கௌரவ எம் கே சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
செயலாளர் திரு.பொ.சிவஞானசுந்தரம் உப பொருலாளர் திரு.கோ.கருணானந்தராசா கற்றல் மைய இணைப்பாளர் திரு.பொ.பாலேந்திரன் முன்னால் செயற்குழு உறுப்பினர் திரு.C.கிருஸ்ணதாஸ் ஆகியோரும் கலந்து திறந்து வைத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published.