வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் 2018ம் ஆண்டு விகிதாசாரத்தில் தெரிவாகிய கட்சிகளின் விபரம். வல்வெட்டித்துறையில் 9 தொகுதிகளில் 7இல் தமிழ்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
01.தமிழ்தேசிய கூட்டமைப்பு-07
02.சுயேற்சைக்குழு-04
03.தமிழ்தேசிய மக்கள் முன்னனி-02
04.ஈ.பி.டி.பி-02
05.சுதந்திர கட்சி-01
06.தமிழர் விடுதலைக்கூட்டனி-01












Leave a Reply