Search

வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக அணைகட்டு 4 ஆண்டு விழா இன்று மாலை 5.30 மணிக்கு ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக அணைகட்டு 4 ஆண்டு விழா இன்று மாலை 5.30 மணிக்கு ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும்,வல்வைக்குட்பட்ட கழகங்கக்கிடையிலான கயிறுத்தல்களும் நடைபெறும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *