வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக அணைகட்டு 4 ஆண்டு விழா பகுதி-1
இன்று மாலை 5.30 மணிக்கு ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும்,வல்வைக்குட்பட்ட கழகங்கக்கிடையிலான கயிறுத்தல்களும் நடைபெற்றது.
கயிறிலித்தலில் ஆண் பெண் இருபாலாருக்கும் நடைபெற்றது இதில் 3 அணிகள் பங்கு பற்றின ஆண்கள் அணியில் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் 1ம் இடத்தையும் 2ம் இடத்தை நேதாஜி விளையாட்டுக்கழகமும் பெண்கள் அணியில் 1ம் இடத்தை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2ம் இடத்தை நேதாஜி விளையாட்டுக்கழகமும் பெற்க்கொண்டது.
வெற்றிபெற்ற சிறுவர்கள், வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறிப்பிடத்க்க விடையம் சிறுவர்களுக்கான திறன் வளர்க்குப்போட்டி நடைபெறுவது வழமை அதே போன்று இன்றும் விமர்சையாக நடைபெற்றது.