அன்புடையீர்,
வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை வல்வை நலன்புரிச்சங்கம் UK நடாத்தவுள்ளது. இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ள ஆதிகோவிலடி அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஐவரையும், உதயசூரியன் கழக நிர்வாகத்தினர் ஐவரையும், வல்வையை சேர்ந்த ஏனைய கழகங்களிலிருந்து தலா இருவரையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
வல்வை நலன்புரி சங்க தலைவர் உதயணன் அவர்களை 07578 086782 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
திகதி ; 16.03.2018 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7.00 மணி
முகவரி:
Unit 5, Blenheim Business Centre,
22 lock lane (off London road)
Mitcham, Surrey .
CR4 2jx.
இங்கனம்
வல்வை நலன்புரி சங்கம் UK











Leave a Reply