வல்வை றெயின்போ பவளவிழா உதைபந்து சுற்றில் நேதாஜி வி.க வெற்றி

வல்வை றெயின்போ பவளவிழா உதைபந்து சுற்றில் நேதாஜி வி.க வெற்றி

வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் (பவளவிழா) 75ம் ஆண்டு நிறைவு விழா

வல்வை வி.கழகத்திற்குட்பட்ட 06 கழங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

நான்காம் நாள் போட்டி வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது இன்றைய ஆட்டத்தில் வல்வை நேதாஜி  விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது.

இதில் வல்வை  நேதாஜி  விளையாாட்டுக்கழகம் 1:0 கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இவ்வாட்ட ஆட்டநாயகனாக வல்வை நேதாஜி  விளையாட்டு கழகதை சேர்ந்த தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *