சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை தாயக பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது 17.03.2018
வல்வெட்டித்துறை பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்றது.சிதம்பரா கல்லூரி, வல்வை மகளீர் மகா வித்தியாலயம், வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை அ.மி.த.கலவன், தொண்டமனாறு வீரகத்தி மகா வித்தியாலயம்,மேலும் பல பாடசாலைகளிலும் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் விருப்பதோடும் உற்சாகத்தோடும் பரீட்சையில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக உள்ளது.
இப்போட்டி பரீட்சைக்கு பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மாணவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் அளித்துள்ளார்கள்.
போட்டிக்குழுவினர் மற்றும் நலன்விரும்பிகள் தாமகமுன்வந்து பரீட்சையை நடாத்திமைக்கு வல்வை மக்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.