முல்லைதிவ்யன் எழுதிய முல்லை நிலமும் நந்திக்கடலும் கவிதைநூல் வெளியீட்டு விழா எட்டாவது நூலான “முல்லைநிலமும் நந்திக்கடலும்” சிறப்பாக வெளிவந்தது.முல்லைத்தீவு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஶ்ரீறிஸ்கந்தராசா வெளியிட்டு வைக்க அறிவுவிருட்சத்தின் பணிப்பாளர் திரு.IM சுறைஸ் பெற்றுக்கொண்டார்.வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சுகிர்தன் அவர்களும் கலந்து கொண்டார் தமிழ் விருட்சத்தின் பணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களும் கலந்து கொண்டார்..எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முல்லைதிவ்யன் எழுதிய முல்லை நிலமும் நந்திக்கடலும் கவிதைநூல் வெளியீட்டு விழா part-1












Leave a Reply