Google Play தளத்தில் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு கணனிகள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள்

Google Play தளத்தில் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு கணனிகள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள்

Google Play தளமானது தற்போது இந்தியா மற்றும் மெக்சிக்கோ உட்பட 13 நாடுகளில் திரைப்படங்களை கொள்வனவு செய்வதற்கான வசதியையும், அல்லது அவற்றினை பணம் செலுத்தி ஒன்லைனில் பார்வையிடும் வசதியையும் தந்துள்ளது.

இவ்வாறு Google Play தளத்தில் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பொறுத்து அவற்றின் குறைந்தபட்ச அம்சங்கள் பின்வருமாறு காணப்படுதல் அவசியமாகும்.

ndroid Tablets  Android OS 3.2 (Honeycomb) or higher  Internet Connection: Wi-Fi or 3G internet connection

Android Smartphone  Android OS 2.2 (Froyo) or higher  Internet Connection: Wi-Fi or 3G internet connection

General System Requirements for Computer:  Adobe Flash Player 10.0.22+ plug-in  Firefox 1.1+, Internet Explorer 7.0+, Safari 1.0+, Google Chrome, or Opera  Broadband connection with 500+ Kbps  Ubuntu and Linux OS users must also install the HAL module.

PC Specific Requirements:  Platform: Windows 2000 or higher with latest updates installed  Processor: 500MHz or faster  RAM: 128MB or more  Video Card: at least 64MB of video memory  Sound Card: at least 16-bit

Mac Specific Requirements:  Platform: Mac OS X 10.3 or higher with latest updates installed  Processor: 1.83MHz Intel Core Duo or faster  RAM: 128MB or more  Video Card: at least 64MB of video memory  Sound Card: at least 16-bit

Recommended system requirements:  Flash Player: Adobe Flash Player 11.2+  Browser: Firefox 12.0+, Internet Explorer 9.0+, Safari 5.0+, or Google Chrome 18.0+  Operating System: Windows 7, Mac OS X 10.7+, Ubuntu 10+ and Linux OS 11+ (64-bit)  Internet Connection: 1 Mbps or higher

Leave a Reply

Your email address will not be published.