கணபதி பாலர்பாடசாலையின் வருடாந்த கண்காட்சி சனி இன்று காலை 9.30மணி தொடக்கம் மாலை 5.00மணி வரை பெருமளவான மக்கள், மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். மாணவர்களின் கை ஆக்க திறன்கள் நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன.