விற்பனைக்கு வந்துள்ள முதலை தோலின் சட்டை: ரூ 50 லட்சம் விலை நிர்ணயம்

அமெரிக்காவின் ஹாம்ஸ் என்ற நிறுவனம் 100 சதவீதம் சுத்தமான முதலை தோலினால் சட்டை ஒன்றை தயாரித்து நியூயார்க்கில் உள்ள மாடிசன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைத்துள்ளது.

முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு சட்டையின் விலை ரூ.50 லட்சம்(91,500 டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டதால் அதை காண ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்துள்ளனர்.

சமீபத்தில் நியூயார்க் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சட்டைகளில் இதுதான் மிக அதிக விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *