மரண அறிவித்தல்
பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன்
பிறப்பு : 18.03.1967 இறப்பு: 26.03.2018
வல்வெட்டித்துறை குச்சம் ஏத்தத்தடியை பிறப்பிடமாகவும் ,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்) 26.03.2018 அன்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் யாழினியின் அன்பு கணவரும், பிரதீபா, கோமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரானந்தவேல் ,தையல்நாயகியின் அன்பு மகனும்,
சங்கரநாதன் , புஸ்பவதனாவின் அன்பு மருமகனும் ,சகுந்தலா, சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஸ்ரீதரன் ,முரளிதரன் , சிவநேசன் , கலைவாணி, கலைநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
ராமரட்ணம் (சுபாஸ்) , வானதி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
ஆன்னாரின் பூதவுடல் Chapel ridge Funeral Home ,8911 Woodbine Avenue, Markham , Ontario வில் ஞாயிற்றுக்கிழமை (01.04.2018) அன்று பிற்பகல் 01.00 மணியிலிருந்து 03.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் பிற்பகல் 03.30 மணியிலிருந்து 5.30 மணிவரை நடைபெறவுள்ளது
தகனக்கிரியைகள் Highland Hills Crematorium, 12492 Woodbine இல் நடைபெறவுள்ளது
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாழினி (மனைவி) Home 905 864 8522 (கனடா)
முரளி ( மைத்துனர் ) cell 416 270 1875 ( கனடா)
சிவநேசன் ( மைத்துனர் ) 0094 7713 12379 ( இலங்கை )